பற்களின் இரத்த கசிவு - தடுக்கும் முறை
கேள்வி:
அன்புடையீர் ,
Assalamu Alaikkum ,
என்னுடைய பெயர் அப்துல், தமிழகத்தை சார்ந்தவன் , எனக்கு வயது 35 சார், எனக்கு ரொம்ப நாளாக, என் சின்ன வயதில் இருந்து என் வாயில் இரத்தம் வரும். மற்றும் பல் ஈறில் இருந்தும் இரத்தம் வரும் , முகத்தை அழுத்தி தடவினால் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வந்து விடும். நடுவில் ஆறு மாதம் , sensodyne பயன் படுத்தினப்ப இரத்தம் வரவில்லை. இப்போழுது அதை விட்டு pepsodent பயன்படுத்தின பிறகு மறுபடியும் இரத்தம் வருது, பல்கூச்சம் இப்ப மூன்று மாதமாக இருக்கிறது. ( எனக்கு பல் சொத்தை கிடையாது) நான் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்தால் எனக்கு எந்த பிரச்சனை நிரந்தரமாக வராமல் இருக்கும்,தயவு செய்து ஆலோசனை தாருங்கள்.

Dr.Yousuf Adam வின் பதில்;
salam, உங்கள் ஈறுகளில் இருந்து இரத்தம் வருவதால் , gingivitis (அ) Periodontitis போன்ற இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த பல் நோய்களில் தான் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வரும். இடையில் Sensodyne யூஸ் செய்ததால், அதில் உள்ள Antiseptic பொருள் Infection ஐ குறைத்து இருக்கலாம். அதனால் உங்கள் ஈறுகளில் இருந்து தற்காலியமாக இரத்தம் வருவது குறைந்து இருக்கலாம். பிறகு நீங்கள் உங்கள் Tooth paste ஐ மாற்றினீர்கள், Pepsodont paste ஆல் Infectionஐ தடுக்கமுடியவில்லை. மறுபடியும் இரத்தம் வந்துவிட்டது.
பொதுவாக நம்மின் கவனக்குறைவின் காரணமாக பற்களிலுள்ள Plaque என்ற பல் அழுக்கை அகற்றவில்லை என்றாலும், பற்களில் Gap இருந்தாலும், பல் முன்பின்னாக தாருமாறாக (crowding) இருந்தாலும், Calculus என்ற பல் deposit அதிகம் இருந்தாலும் நம் பல் ஈறுகளுக்கு Gingivitis, periodontitis என்ற பல் ஈறு நோய் வர வாய்ப்பு உள்ளது, அந்த நோய் வந்தால் ஈறுகளில் இருந்து இரத்தம் வரும். நீங்கள் உங்கள் பல்ஈறு பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும்.அதன் பிறகு உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.
இந்த Gum infection, ஈறுகளில் இருந்து இரத்த கசிவு தற்காலியமாக தவிர்க்க கீழ் கண்ட. Medicine use செய்யனும்.
1. Avohex mouthwash
2. Tebodont toothpaste
1. Avohex mouthwash
2. Tebodont toothpaste
நிரந்தரமாக இதனை குணப்படுத்த பல் மருத்துவரை அணுகவும். நோயின் காரணத்தை சரிசெய்தால் இரத்தம் வருவது நின்றுவிடும்.
UAE அமீரகத்தில் உள்ளவராக இருந்தால் சார்ஜாவில் உள்ள என் Dental centre வாருங்கள்.
தொடர்புவிற்கு ;
Contact # 00971 55 2340934
UAE அமீரகத்தில் உள்ளவராக இருந்தால் சார்ஜாவில் உள்ள என் Dental centre வாருங்கள்.
தொடர்புவிற்கு ;
Contact # 00971 55 2340934
என் முகநூல் Page;