மருத்துவ அறுவை கிகிச்சைகள்

அன்பானவர்களே. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). ஜமாத்துல் முஸ்லிமீன் ட்ரஸ்ட். இந்தியாவின் தலை சிறந்த மருத்துவ மணைகளுடனும். இணைந்து மனித ஆரோக்கியத்திற்கான அணைத்து அறுவை சிகிச்சையையும் முற்றிலும் இலவசமாக. செய்து கொடுத்து வருகிறது. உங்கள் முயற்ச்சி இச் செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களிடம். எத்தி வைப்பதே ஆகும். கட்டணம் நன்கொடை எதுவும் வேண்டாம். நோயளிகள் பூரண குணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களை தொடர்பு கொள்ளவும்.


1 comments :

kaleel rahman said...

Kaleel Rahman நன்றி சகோ. உங்கள் பங்களிப்பை எங்களுக்கும். சமுகத்திற்கும் தாருங்கள். புற்று நோய்களுக்கு கிசிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். கூடிய விறைவில் இதுவும் இலவசமாக ஏழை மக்களுக்கு நாம் செய்து கொடுக்கலாம்.