உறுப்பினர் படிவம்

ஒப்பற்ற ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையாலும் தாங்களைப்போன்றவர்களின் பேராதவராலும் இந்நிறுவனங்கள் சிறப்பாக இயங்கிவருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
தர்ம சிந்தனை உள்ள தங்களைப்போன்றவர்கள்,  அறவணைதுக்கொண்டே. வெற்றி நடை போடுகிறது.

இந்த டிரஸ்டில் ஆர்வம் உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேறுங்கள். டிரஸ்டில் சேரும் உறுப்பினர்கள் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஏதாவது ஒரு வகையில் ட்ரஸ்டிற்க்காக உழைத்தால் போதுமானது..உதாரணம் நமது டிரஸ்ட் பற்றி அடுத்தவரிடம் எடுத்து சொல்லி அவரை சேரும் படி செய்வது.. தெரிந்தவர்களை நன்கொடை அளிக்கும் படி கூறுவது. இது போன்று ஏதோ ஒரு விதத்தில் உதவினால் போதுமானது!.

டிரஸ்ட் உறுப்பினர்கள் சந்தா எதுவும் செலுத்த தேவை இல்லை. விரும்பும் போது பணம் கொடுக்கலாம், அறவே தராமலும் இருக்கலாம். உறுப்பினர்கள் அணைவருக்கும் ஒரு அடையாள என் அவசியம் வழங்கப் படும். இந்த அடையாள என்னில் ஒரு சிறப்பான நடை முறைக்கு ஏற்ற. ஒரு பாதுகாப்பு இருக்கு. (1) நீங்கள் யார் என்று பிறறால் அறிய முடியாது!. (2) நீங்கள் டொனெட் செய்யும். பணம் இந்த என்னில் வரவு வைக்கப் பட்டு கணக்கு தாக்கள் செய்யப் பட்டுள்ளதா! என்பதை அறிந்து கொள்ள முடியும். (3) இதனால் உறுப்பினர்கள் களுக்குள். சமநிலை ஏற்படும்.

ஆகையால் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட தாங்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தாராளமாக.  இந்த ஜமாத்துல் முஸ்லிமீன் அறக்கடளைக்கு,  தங்களது பங்களிப்பை தரவேண்டு, அல்லாஹ்வின் விருப்பததிற்கேற்ப இப்பணியில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டு ஈருலக வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
டிரஸ்டில் இணைய விருப்பம் உள்ளவர்கள்  "நான் இணைய விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். எந்த தயக்கமும் இல்லாமல்
தங்களது D.D.,M.O, Cheque ஆகியவைகளை ஜமாத்துல்முஸ்லிமீன்                     

   என்ற பெயரில் மட்டும் அனுப்பவும்.

ICICI A/C :NO:0000
IOB A/C :NO:0000

1/150 WEST STREET, S.P.PATTINAM, RAMNAD TAMILNADU INDIA-623406

தங்களது நன்கொடைகள் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது.

(approved by the Inccomee Tax Dept.U/S 80G(5)