அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே…!
புகழ் அனைத்தும் அகில உலக இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே!அவனது சாந்தியும் சமாதானமும் அவனது இறுதித்தூதர் அகில உலகத்தின் அருட்கொடை முஹம்மத்(ஸல்) அவர்கள்மீது உண்டாவதாக!
மார்க்க கல்வி வணக்கதலங்கள், மதரஸா, மசூதி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடும்.
மார்க்க கல்வி வணக்கதலங்கள், மதரஸா, மசூதி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடும்.
ஏழை, எளிய மக்களுக்கு கல்வி பயில தேவையான உதவிகள் செய்வது. ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் அமைப்பது. சிறுவர்களுக்கு மாலை நேர பாடசாலை. உடற்பயிர்ச்சிக் கூடம் அமைப்பது. படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்கும் இடம் இலவசமாக அமைத்துக் கொடுக்கவும். பொது அறிவு போட்டி நடத்துதல். நமது பாரம்பரிய தற்காப்புகலைகளை. முறையாக பயிற்றுவிப்பது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான தொழில் ஏற்படுத்திக் கொடுப்பது. மருத்துவங்களுக்கு உதவுவது. தேவையான வட்டி இல்லாத கடன் கொடுப்பது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வண்டிகள், வழங்குவது. மாற்றுத் திறனாளிகளுக்கு என்றே தயாரிக்கப் படும், காலில் மாட்டி நடந்து செல்ல காலணி வழங்குவது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே பள்ளிக்கூடத்தை நடத்துவது.
மூடநம்பிக்கையை எதிர்பது. சமூக தீமைகளை களைய, பிரசுத்தின் வாயிலாகவும், உள்ளரங்க நிகழ்ச்சியாகவும், தெருமுனை கூட்டமாகவும், பொது கூட்டமாகவும் நடத்துவது. அணாதை பிரேதங்களை முறைபடி அடக்கம் செய்வது மனநலக் காப்பகம் அமைத்து மனநோயளிகளை கணிவுடன் பராமரிப்பது.
இந்த அறக்கட்டளை சாதி மத பேதமின்றி முதியோர் இல்லம் அமைத்து முதியோர்களை பராமரிப்பது. . இலவச மருத்துவ வசதி. . இலவச மருத்துவ முகாம் . இலவச சட்ட உதவி. . வரதட்சணை கொடுப்பதையும், வாங்குவதையும் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். திருமணவயதை தான்டி சென்ற பெண்களுக்காக திருமணம் செய்து கொடுக்க நிதி உதவி செய்வது.
ஏழை எளியோர் பயண் பெற ஒரு பைதுல்மால் தொடங்கி வட்டி இல்லா கடன் உதவி செய்வது. மேலும் சேவைகளை அறிய.
பேஸ்புக் குருப்பில் சேருங்கள்