ஒரு காட்டில் சிங்கம் ஒன்று தனது பசிக்கு. அக்காட்டில் வாழும் சிறு விலங்குகளை “வேட்டையாடி” உண்டு வந்தது. சிலகாலங்களில் அதற்கு வயது ஆகிவிட்ட படியால் காட்டில் அங்கு இங்கு ஓடி “வேட்டையாட” முடிய வில்லை!. இப்படி இருந்தால் பசியில் வாடிவதங்கி?. இறந்து விடுவோம் என்று அஞ்சிய சிங்கம் ஒரு தந்திரம்!. செய்தது.
தனக்கு “உடம்பு” சரியில்லை அதனால்? காட்டு ராஜாவான தன்னை… காட்டில் வாழும் எளிய விலங்குகள் எல்லாம் நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக… வந்து “நலம்” விசாரிக்க வேண்டும் என்று அறிவிப்புச் செய்தது…
அவ்வாறு காட்டில் வாழும் சிறு சிறு “விலங்குகள்” காட்டு ராஜாவை நலம் விசாரிக்க!.. சென்றன. ஒரு நாள் “நரி” ஒன்று காட்டு ராஜாவை நலம் விசாரிக்க சென்றது… நலம் விசாரிக்க சென்ற “நரி” காட்டு ராஜவின் “குகை” வாசலில் நின்று கொண்டு காட்டு ராஜாவே “நலமா” என்றது? வாசலில் நின்று கொண்டு நலம் விசாரிக்கும். “நரியை” விசித்திரமாக பார்த்த காட்டு ராஜாவான சிங்கம். என்ன நரியாரே வாசலிலேயே நின்று விட்டீர் என்று உள்ளே வாங்களேன்! என்று கூறியது. அதற்கு நரி கூறியது! இல்லை ராஜவே நான் இங்கேயே இருந்து உங்களை நலம். விசாரிச்சிக்கிறேன், ஏன்னா? உங்களை நலம் விசாரிக்க வந்த. என் போன்ற சிறு பிறானிகள்? உங்களை நலம் விசாரிக்க வந்த தடங்கள் இருக்கு. ஆனால் அவைகள் திருபிச் சென்ற அடையாளங்கள்…? எதுவும் இங்கு காணவில்லையே என்றது!. மேலே கூறிய கதை எதற்கு பொருந்துதோ இல்லையோ?. இது சில வழங்களை பெருக்கிக் கொள்ள நாடும் பல மருத்துவர்களுக்கு நிச்சயமாக பொருந்தும்.
நோயளிகளை கனிவான அனுகுமுறையில். நோயளிகளுக்கு சிறந்த மருத்தும் பார்க்கும். டாக்டர் முஹம்மது அலி அவர்கள். நமது ஜமாத்துல் முஸ்லிமீன் அறக்கட்டளைக்கு மருத்து அலோசகராக இருக்கிறார்கள். அண்ணாரின் அன்புக்கு நாங்கள், கட்டுப்பட்டவர்கள்.
உங்கள் மருத்துவ. சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள். குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சையளிப்பார்கள். இஸ்லாம் பற்றிய நமது கேள்விகளுக்கு சிறந்த முறையில் மிக பொருமையாக புரிந்து கொண்டு பதில் சொல்வார்கள். தமிழகத்தில் “தவ்ஹீத்” வளர்ச்சிக்கு பெரிதும். தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நமது டாக்டர் அவர்களை தொடர்பு கொள்ள கிழே உள்ள பாரத்தை பூர்த்தி செய்து அனுபுங்கள். போன் நம்பர்
+91 8883888789 / 960 8883888789. ஊர் திருச்சி ஸ்டார் நகர். ஏர்போர்ட் எதிரே. டாக்டரின் பேட்டி.
நமது பல் மருத்துவர் டாக்டர் யூசுப் ஆதம் சார்ஜா